உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உயர்வு தேடிவரும்

உயர்வு தேடிவரும்


* நேர்மையாக வாழ நினைத்தால் உயர்வு தானாக தேடி வரும்.
* விரோதியாக இருந்தாலும் பசிப்பவருக்கு உணவு கொடுங்கள்.
* அசல், போலி எது என தெரிந்து கொண்டு பழகுங்கள். வாழ்வில் இலக்கை அடைவீர்கள்.
* கருணைத்தன்மையுடன் இருங்கள். மலை போல் வந்த அத்துன்பம் பனி போல் விலகும்.
* ஒருவருடைய ஒழுக்கத்தால் அவரது சமூகமே சிறந்து விளங்கும்.
* மரணத்தைக் கண்டு அஞ்சாதீர்கள்.
* நன்மை தரும் எண்ணங்களை மட்டும் நினையுங்கள், அச்சொற்களையே பேசுங்கள். அதற்குரிய செயல்களையே செய்யுங்கள்.
– பொன்மொழிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !