உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கிரகணம் : திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி

சூரிய கிரகணம் : திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, பிரம்ம தீர்த்த குளத்தில் சூலம் ரூபத்தில் அண்ணாமலையாருக்கு நடந்த தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !