உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி

திருத்தணி : திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் உற்சவர் சண்முக நாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !