பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1447 days ago
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் மற்றும் பல வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், ஹோமமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.