உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் கோயில்களில் கந்த சஷ்டி விழா : சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலிப்பு

ராமநாதபுரம் கோயில்களில் கந்த சஷ்டி விழா : சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலிப்பு

ராமநாதபுரம்: இராமநாதபுரம், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் விநாயகர் யானையுடன் வல்லியிடம் வயோதிகனாக சென்று விளையாடும் காட்சி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

*சிக்கல் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கண்ணி உடனமர் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவில், நேற்று மோகனாவதராக் காட்சி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !