அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1.29 கோடி உண்டியல் வசூல்
ADDED :1154 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்டியல் காணிக்கையாக பக்தர்கள், ஒரு கோடியே, 29 லட்சத்து, 69 ஆயிரத்து, 201 ரூபாய் செலுத்தியிருந்தனர்.