உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயில்வேல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

மயில்வேல் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா

மதுரை: மதுரை, கோச்சடையில்  மயில்வேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு 4-ம் நாளான நேற்று மூலவர் மயில்வேல் முருகன் மயிலின் மீது அமர்ந்து வேலுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !