உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாரணாசியில் கோபாஷ்டமி விழா: பசுக்களுக்கு சிறப்பு பூஜை

வாரணாசியில் கோபாஷ்டமி விழா: பசுக்களுக்கு சிறப்பு பூஜை

வாரணாசி : பசுக்களை வழிபடும் கோபாஷ்டமி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையோட்டி, உத்தரபிரேதசத்தின் வாரணாசி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பசுக்கைள அலங்கரித்து,பக்தர்கள் வழிபாடு நடத்தினர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !