திதி கொடுக்க வாரிசு இல்லாமல் இறந்தவர் முக்தி பெற முடியுமா?
ADDED :1069 days ago
வாரிசு இல்லாதவர்களுக்கு திதி கொடுக்காவிட்டால் இறந்தவரின் பங்காளிகளுக்கு தோஷம் ஏற்படும். ஆனாலும் புண்ணிய ஆத்மாவாக இறந்தவர் இருந்தால் முக்தியை அடைவார்.