எந்த கோயில்களில் தென்னை தலவிருட்சமாக உள்ளது?
ADDED :1069 days ago
திருவாரூர் மாவட்டம் திருத்தெங்கூர், தஞ்சாவூர் மாவட்டம் வடகுரங்காடுதுறை சிவன் கோயில்களில் தென்னை மரம்தான் தலவிருட்சம்.