உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை பிரதிஷ்டை

சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை பிரதிஷ்டை

சேலம் : மல்லுார் கோட்டை மேடு கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை நேற்று, பிரதிஷ்டை செய்யப்பட்டது. விழாவில் மலர்கள் அலங்காரத்தில், பக்தர்களுக்கு பைரவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !