உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

கோவை: கோவை, ராம்நகர் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவர், மற்றும் நந்திக்கு ஐப்பசி மாதம் சனி பிரதோஷத்தை முன்னிட்டு பால்,தயிர், இளநீர் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !