பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :1068 days ago
கடலூர் : திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை தரிசனம் செய்தனர்.