திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி அன்னாபிஷேகம்
ADDED :1438 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை யொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள கல்யாண சுந்தரேசுவரர் சுவாமி அன்னாபிஷேகம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில், ஐப்பசி மாத பௌர்ணமியை யொட்டி, ராஜகோபுரம் முன் விளக்கே ஏற்றி தரிசனம் செய்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.