இன்று சந்திர கிரகணம் : கோவில்களில் நடை அடைப்பு
ADDED :1065 days ago
அவிநாசி: இன்று நடைபெரும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் திருமுருகன் பூண்டி கோவில்களில் மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படும். மாலையில் சந்திர கிரகணம் 5:10 முதல் 6:35 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து கோவில் நடை திறக்கப்பட்டு புண்ணியஜன பூஜைகள் நடைபெற்று இரவு 7:15 க்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்.