உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோயிலில் உற்ஸவமூர்த்தி பிரதிஷ்டை விழா

காசி விஸ்வநாதர் கோயிலில் உற்ஸவமூர்த்தி பிரதிஷ்டை விழா

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் நகரத்தாருக்கு பாத்தியப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் சித்தி விநாயகர், காசி விசாலாட்சி சமேத சோமஸ்கந்தர் ஆகிய உற்சவமூர்த்திகளின் பிரதிஷ்டை விழா நடந்தது. மூலவர்களுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கும்பம் வைத்து ஹோம வேள்விகள் நடந்தது. பூஜைகளை பாபு சாஸ்திரிகள், வெங்கடேச சாஸ்திரிகள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.tt


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !