உத்தரகண்ட் பத்ரிநாத் கோயிலில் குவியும் பக்தர்கள்
ADDED :1157 days ago
உத்தரகண்ட், சமோலியில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், வரும் 19ம் தேதி
கோயில் நடை சாத்தப்படுகிறது. இதனால் சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.