சிவாலயம், விஷ்ணுவாலயம் என்று சொல்வது சரியா?
ADDED :1054 days ago
சரியானதே. ‘ஆ’ என்றால் ஆன்மாக்கள் அதாவது உயிர்கள். ‘லயம்’ என்றால் ஒன்றுபடுதல். மனம் ஒன்றி உயிர்கள் கடவுளை வழிபட ஒன்று சேரும் இடமே ஆலயம். மனம் சோர்வுறும் போது ஆலயம் சென்றால் புத்துணர்ச்சி ஏற்படும்.