அரைஞாண் கயிறு கட்டுவது கட்டாயமா...
ADDED :1132 days ago
ஆம். வயிற்றுக்கு மேல், கீழ் என உடம்பை இரண்டாக பிரிக்கும் இடம் அரை. உடம்பிலுள்ள நரம்பெல்லாம் சங்கமிக்கும் இந்த இடத்தில் தான் உயிர் நிலைகொண்டுள்ளது. உயிருக்கு காப்பாகவும், உடலில் ரத்த ஓட்டம் சீர்படவும் இங்கு அரை ஞாண் கயிறைக் கட்டுவது அவசியம்.