கால பைரவரை வீட்டில் வழிபடலாமா?
ADDED :1053 days ago
வழிபடலாம். இதனால் கிரகதோஷம், செய்வினை, திருஷ்டி நீங்கும். கவசம் போல பைரவரின் திருநீறு உங்களை காக்கும்.