கடவுளிடம் எதைக் கேட்டு வழிபாடு செய்ய வேண்டும்?
ADDED :1053 days ago
மனிதனாக பிறந்ததே கடவுள் அளித்த வரம் தானே...எதையும் கேட்க வேண்டாம். பக்தியுடன் வழிபட்டால் போதும்.