உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை தீபத் திருவிழா: அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி துவக்கம்

கார்த்திகை தீபத் திருவிழா: அருணாசலேஸ்வரர் கோயில் கோபுரங்கள் சுத்தம் செய்யும் பணி துவக்கம்

திருவண்ணாமலை  : கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தீயணைப்புத்துறை மூலமாக, அதிநவீன இயந்திரத்தைக் கொண்டு முதல்முறையாக திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவில் நான்கு கோபுரங்களை சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கியது. இதில் கோபுரத்தை தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !