உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் நாளை அன்னகூட உத்ஸவம்

வடபழநி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் நாளை அன்னகூட உத்ஸவம்

சென்னை: வடபழநி, ஆதிமூலப்பெருமாள் கோயிலில் நாளை (19ம் தேதி) மாலை 6 மணிக்கு அன்னகூட உத்ஸவம் நடைபெறுகிறது. விழாவையொட்டி, பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், தயிர்சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், இனிப்புகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !