உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு வழிபாடு

தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு வழிபாடு

போத்தனூர்: சுந்தராபுரம் அடுத்து குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 விரிவு பகுதியில் தர்மசாஸ்தா கோவில் உள்ளது. நேற்று கார்த்திகை மாதம் துவக்கம் முன்னிட்டு அதிகாலையில் ஐயப்பனுக்கு சிறப்பு நெய் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சசி நம்பூதிரி, சபரிமலைக்கு செல்வதற்காக, 140 க்கும் மேற்பட்டோருக்கு மாலை அணிவித்தார். திரளான பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து சென்றனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !