உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை சத்ய சாய் மந்திரில் சத்ய சாய் பாபா பிறந்த நாள் சிறப்பு வழிபாடு

கோவை சத்ய சாய் மந்திரில் சத்ய சாய் பாபா பிறந்த நாள் சிறப்பு வழிபாடு

கோவை : கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மந்திரில் சத்ய சாய் பாபா 97-வது பிறந்த தினமான இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சாய் பகவான் திரு உருவ படத்திற்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு யாகம், மற்றும் அவரின் பாதத்திற்கு பாத பூஜை செய்யப்பட்டது. இதில் சாய் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !