சிவபெருமானுக்கு செம்பருத்திப்பூ சாத்தலாமா?
ADDED :1048 days ago
சாத்தக் கூடாது. விநாயகர், முருகன், பார்வதி, சூரியனுக்கு ஏற்ற மலர் இது.