விமானம், கோபுரம் இரண்டும் ஒன்றா...
ADDED :1048 days ago
இல்லை. கருவறையின் மீதிருப்பது விமானம். கோயிலின் வாசலில் இருப்பது கோபுரம்.