உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

நெல்லிக்குப்பம்: கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு, நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக, சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, பூலோகநாதருக்கு 108 ச ங்காபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜை களை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !