சுகமான வாழ்வு அமைய...
ADDED :1042 days ago
மங்களம் என்றாலே சிவம். சிவம் என்றாலே மங்களம்’ ஆகும். சிவநாமம் சொல்லி சிவபெருமானை வழிபட்டால் நமக்கு சுகமான வாழ்வு அமையும். இந்த கலியுகத்தில் நாம் கடைத்தேற வேண்டும் என்றால், அவரது பனிமலர்ப் பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அபிேஷகம் செய்த தீர்த்தம். அர்ச்சித்த வில்வ தளங்கள் அனைத்தும் வரப்பிரசாதம். ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்து மந்திரத்தை இடையறாது தியானித்து அவரது அருளைப் பெறுவோம்.