ருத்திராட்சம், துளசி, ஸ்படிக மாலை அணிந்து பஸ்சில் பயணிக்கலாமா?
ADDED :1043 days ago
பயணிக்கலாம். கழிப்பறைக்குச் செல்ல நேர்ந்தால் கழற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள். கை, கால்களை சுத்தம் செய்தபின் நெற்றியில் திருநீறு பூசியபின் மீண்டும் அணியுங்கள்.