பெற்றோரை புறக்கணித்து விட்டு தர்மம் செய்தால் பலன் உண்டா...
ADDED :1043 days ago
பலன் கிடைக்காது. பாவச்சுமை கூடும். “பெற்றோருக்கு உடுக்க துணியில்லை, மகன் ராமேஸ்வரத்தில் வஸ்திர தானம் செய்தானாம்’’ என பழமொழி உண்டே...