தொலை துார தலங்களுக்கு சென்றால் அங்கு தரிசனத்திற்கு முன் குளிக்க வேண்டுமா?
ADDED :1043 days ago
தேவையில்லை. கை, கால்கள் கழுவி நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டால் போதும்.