பல்லி அதிகம் இருக்கும் வீட்டில் பணம் அதிகம் புழங்கும் என்பது உண்மையா...
ADDED :1044 days ago
உண்மை இல்லை. பல்லி அதிகம் வராத வகையில் வீட்டை துாய்மையாக வைத்திருப்பது நல்லது.