கிழக்குத் திசையில் மட்டும் விழும் நிழல்!
ADDED :1044 days ago
திருவாரூர் மாவட்டம், அரூர் அறöறியில் உள்ள அசலேஸ்வரர் கோயில் கருவறை விமானத்தின் நிழல் கிழக்குத் திசையில் மட்டுமே விழுகிறது. மற்ற திசைகளில் விழுவது கிடையாது.