உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லவர்க்கெல்லாம்...

நல்லவர்க்கெல்லாம்...


* நல்லவர்கள் பிறருக்கு நல்லதை மட்டுமே செய்வர். இதனால் நற்பலன்களை பெறுவர்.    
* சச்சரவில் இருந்து விலகி நில்லுங்கள். அதுவே வளர்ச்சிக்கான வழியாகும்.
* தீய மனம் கொண்டவன் சத்தியத்தை விரும்புவதில்லை.
* வெறும் வாய்ப்பேச்சு பலன் தராது.  
* உங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு.
* கோபத்தை அடக்குபவனே சிறந்தவன்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !