உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்தது நிறைவேற...

நினைத்தது நிறைவேற...


சிவபெருமானின் எட்டு திருப்பெயர்களை சொல்லி வழிபட்டால், நாம் நினைத்தது நிறைவேறும். அந்த பெயர்கள்,
ஓம் பவாய
ஓம் சர்வாய
ஓம் ருத்ராய
ஓம் பசுபதயே
ஓம் உக்ராய
ஓம் மகா தேவாய
ஓம் பீமாய
ஓம் ஈசாய


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !