/
கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி கோயிலில் திருப்பதி தேவஸ்தான அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் தரிசனம்
காளஹஸ்தி கோயிலில் திருப்பதி தேவஸ்தான அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் தரிசனம்
ADDED :1200 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் மற்றும் கவிஞரும் பண்டிதரும் ஆன டாக்டர். மேடசானி. மோகன் அவர்கள் குடும்பத்தாரோடு நேற்று காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் தரிசனம் செய்த பின்னர் அவர்களுக்கு குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு சாமி படத்தையும் கோயில் தீர்த்த பிரசாதனங்களையும் வழங்கினர்.