வடக்கு குண்டல் கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா
ADDED :1062 days ago
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அடுத்துள்ள வடக்கு குண்டல் குண்டலம்பதி ஸ்ரீமந்நாரயண சாமி கோவிலில் கார்த்திகை மாத திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி துவங்கியது. டிச.,2ம் தேதி அய்யாவின் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடந்தது. இன்று (டிச.,4) அய்யாவுக்கு பட்டாபிஷேக ஏடு வாசிப்பும், 5ம் தேதி நன்பகல் திருநடை திறப்பும்,
தொடர்ந்து சமபந்தி விருந்தும் நடக்கிறது.