உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவிலில் ஆண்டு விழா

விநாயகர் கோவிலில் ஆண்டு விழா

உடுமலை: உடுமலை தளி ரோட்டில், சித்தி புத்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலின் 5ம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில், ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !