உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதப்பூர் வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

மாதப்பூர் வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம்

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மாதப்பூரில் வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !