உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வசூல்ரூ.68 லட்சம்!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் வசூல்ரூ.68 லட்சம்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், உண்டியல்களை திறந்து எண்ணும் பணி, இணை கமிஷனர் ஜெயராமன் தலைமையில், உதவி கமிஷனர் ரோஜாலி சமரா முன்னிலையில் நடந்தது. 68 லட்சத்து 35 ஆயிரத்து 592 ரூபாய், தங்கம் 93 கிராம், வெள்ளி 3 கிலோ 720 கிராம் ஆகியவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. இவற்றை, அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் முருகானந்தம், கோயில் மேனேஜர் ககாரின்ராஜ் உட்பட ஊழியர்கள், மற்றும் மாணவிகள் எண்ணினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !