உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை கோதண்டராமர் கோவிலில் கார்த்திகை தீப விழா நிறைவு

கோவை கோதண்டராமர் கோவிலில் கார்த்திகை தீப விழா நிறைவு

கோவை : கார்த்திகை தீபம் நிறைவு நாளான இன்று கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் உள்ள ஆபத்சகாய வில்வலிங்கேஸ்வரர் சன்னதியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் பொதுமக்கள் சுவாமிக்கு தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !