உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி கோவிலில் விளக்கேற்றி வழிபாடு

திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி கோவிலில் விளக்கேற்றி வழிபாடு

கேரளா மாநிலம் பாலக்காடு திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி கோவிலில் திருக்கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சுற்று விளக்கேற்றி வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !