உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயிலில் மார்கழி மாத விழாக்கள்

குன்றத்து கோயிலில் மார்கழி மாத விழாக்கள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதம் நடக்கும் திருவிழாக்கள். மார்கழி 8 அமாவாசை தீர்த்த உற்ஸவம், மார்கழி 13 மாணிக்கவாசகர் காப்பு கட்டுதல்,  மார்கழி 18 வைகுண்ட ஏகாதேசி, கார்த்திகை. மார்கழி 21 மாணிக்கவாசகர் தேர், ராட்டினம். மார்கழி 22 ஆருத்ரா தரிசனம், பவுர்ணமி. மார்கழி 23 எண்ணெய் காப்பு திருவிழா ஆரம்பம், மார்கழி 27 என்னை  காப்பு திருவிழா நிறைவு,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !