சிறப்பு அலங்காரத்தில் கொடிசியா திருப்பதி வெங்கடேஸ்வரசுவாமி அருள்பாலிப்பு
ADDED :1106 days ago
கோவை: மாதத்தில் மார்கழி ஆகிறேன் என்கிறார் கண்ணன். மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு கொடிசியா, திருப்பதி வெங்கடேஸ்வரசுவாமி விஷேஷ மகுடம், நூதன பட்டுடீதாம்பரம், நெற்றியில் பச்சை கல்பூர திருமண் காப்பு, மகரகண்டி பதக்கம் ,லஷ்மி ஹாரம், சால கிராமஹாரம் தசாவதார ஒட்டியாணத்துடன் சிறப்பு அலங்காரத்ததுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.