உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை

போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி சிறப்பு பூஜை

போடி: மார்கழி முதல் நாளை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !