உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் மார்கழி திருவிழா

கோவையில் மார்கழி திருவிழா

கோவை சுந்தராபுரம் காமராஜ்நகர் செங்கப்ப கோனார் மண்டபத்தில் மார்கழி திருவிழா நடந்து வருகிறது. இதில் இராம சுற்றம் என்ற தலைப்பில் முனைவர் குரு ஞானாம்பிகா கலந்து கொண்டு பேசினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !