வில்லூர் காளியம்மன் கோயில் உண்டியல் திருட்டு
ADDED :1102 days ago
பேரையூர்: வில்லூர் காளியம்மன் கோயில் பூசாரி பாலசுப்பிரமணி 46. நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிவிட்டு நேற்று காலை கோவிலை திறந்து பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்டியலை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.