உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு

சீனிவாச பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு

கோவை:  சவுரிபாளையம் ஜி. ஆர். ஜி., நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று பஜனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !