கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :1026 days ago
கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத தேய்பிற பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.